BOI உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்
Prabha Praneetha
4 years ago
இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முக்கிய உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முதலீட்டு சபையின் அறிக்கையின்படி அதன் தலைவர், குழும பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே