எரிவாயு வெடிப்பு:  ஜனாதிபதி குழுவின் அறிக்கை வெளியானது

#Laugfs gas
Prathees
4 years ago
எரிவாயு வெடிப்பு:  ஜனாதிபதி குழுவின் அறிக்கை வெளியானது

எரிவாயு விபத்தை தடுக்க உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் தீ அல்லது வெடிப்புகள் குறித்து விசாரணை மற்றும் தீர்வுக்கான ஜனாதிபதி குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'பாதுகாப்பு முதலில்' என்பதன் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அதன் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4