எரிவாயுவின் தரம் கப்பலில் வைத்தே ஆராயப்படும்!

#Litro Gas #Laugfs gas
Mayoorikka
4 years ago
 எரிவாயுவின் தரம் கப்பலில் வைத்தே ஆராயப்படும்!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேநேரம், சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் நேற்று முதல் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4