இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் ? மின்சார சபை அறிவிப்பு வெளியானது!

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில்   மின்சாரம்  எப்போது வழமைக்கு திரும்பும் ? மின்சார சபை அறிவிப்பு வெளியானது!

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் விநியோகத் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4