இலங்கையில் பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!

#SriLanka #School
Nila
4 years ago
இலங்கையில் பாடசாலை விடுமுறை குறித்து  வெளியான  அதிரடி அறிவிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இம்மாதம் 24ம் திகதி வழங்கப்படும் விடுமுறை, ஜனவரி மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 23ம் திகதிக்கு பின்னர், ஜனவரி மாதம் 3ம் திகதியே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இதற்கு முன்னர், இம்மாதம் 24ம் திகதி முதல் 27ம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4