மின் தடைக்கு மத்தியில் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!

#SriLanka #water #Colombo
Nila
4 years ago
மின் தடைக்கு மத்தியில் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!
கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு நீர் விநியோக நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், இன்னும் 3 மணித்தியாலங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4