போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் (Video)

Nila
4 years ago
போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் (Video)

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'சட்டப்படி வேலை' தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை கலந்துரையாடலுக்கு அழைத்தமையினால் தொழிற்சங்க போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.

இவ்வாற மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4