நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்க இந்தியப் பிரதமர் பின்னடிப்பு!
Reha
4 years ago
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற நிலையில் இதுவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இருந்தாலும் பசில் ராஜபக்ச மோடியை சந்திக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே