மின் தடை சதியாக இருக்கலாம்? விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வு பிரிவினர்!

Reha
4 years ago
மின் தடை சதியாக இருக்கலாம்? விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வு பிரிவினர்!

நாடு முழுவதும் இன்று பிற்பகல் ஏற்பட்ட மின் விநியோக தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டிருப்பதாக மின்சார சபை அறிவித்தது. எவ்வாறாயினும், பின்னர் இது தொழிற்சங்கங்களின் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை மின்சார சபை தலைவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4