ஐக்கிய அரபு இராச்சியம் புறப்படும் ஜனாதிபதி

#Gotabaya Rajapaksa
Prasu
4 years ago
ஐக்கிய அரபு இராச்சியம் புறப்படும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

நாளை  மற்றும் நாளை மறுதினம்  இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4