2-வது டோஸ் செலுத்தி 5 மாதங்களுக்கு பின்னர் மாடர்னா தடுப்பூசிக்கு அதிக செயல்திறன்

Keerthi
4 years ago
2-வது டோஸ் செலுத்தி 5 மாதங்களுக்கு பின்னர் மாடர்னா தடுப்பூசிக்கு அதிக செயல்திறன்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி 5 மாதங்கள் ஆன நிலையில் அது தொற்று பாதிப்பை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது. நோயின் தீவிரத்துக்கு எதிராக 95 சதவீத பாதுகாப்பை கொண்டுள்ளது. மரணத்துக்கு எதிராக 98 சதவீத செயல்திறனை பெற்றிருக்கிறது.

மாடர்னா நிறுவனத்தின் நிதியளிப்பில், இந்த தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4