நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்

Prabha Praneetha
4 years ago
நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்

நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

1964 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இறக்கும் போது வயது 57 ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4