எரிவாயுவை விநியோகிக்க அனுமதி! வெளிவந்தது புதிய அறிவிப்பு

#Laugfs gas #Litro Gas
Mayoorikka
4 years ago
எரிவாயுவை விநியோகிக்க அனுமதி! வெளிவந்தது புதிய அறிவிப்பு

சில நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

* முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை வெளியிடக்கூடாது

* மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும்

* ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்படவேண்டும். போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4