கெரி ஆனந்தசங்கரிக்கு முக்கிய பொறுப்பை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!

Reha
4 years ago
கெரி ஆனந்தசங்கரிக்கு முக்கிய பொறுப்பை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!

ஆனந்தசங்கரி மகன் கெரி ஆனந்தசங்கரிக்கு கனடாவில் நீதித்துறை அமைச்சை கொடுத்தது.
கனடாவில் பல ஈழ தமிழர்கள் அகதியாக சென்று ஒவ்வொரு துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்கள்.

அவ்வகையில், நீதித்துறை அமைச்சர் மற்றும் தலைமை சட்டத்தரணிக்கு நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கேரி ஆனந்தசங்கரி பெரிய வெற்றியை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்த நிலையில் கெரி ஆனந்தசங்கரிக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஹெரியும் அவரது கட்சி ஆதரவாளர்களும்  நன்றிகளை தொலைபேசியூடாகவும், பொதுத்தளங்களிலும் கூறி வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4