உலகில் அதிக விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ இலங்கை மக்களின் பார்வைக்கு..!

#SriLanka #Dehiwala #National Zoo
Nila
2 years ago
உலகில் அதிக விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ இலங்கை மக்களின் பார்வைக்கு..!

தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலையில், உலகின் மிக விஷமுள்ள பாம்புகள் உட்பட பல வகையான ஊர்வன, இறக்குமதி செய்யப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் கொடிய விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ ஒரு சிறப்பு வாய்ந்தது.

இந்த இனம் கிழக்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காடுகளை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் விஷமுள்ள நாகப்பாம்பு ஆகும்.

இதன் ஆயுட்காலம் 15 – 20 ஆண்டுகள் என்பதோடு, நன்கு வளர்ந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டு காணப்படுகின்றது.

தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!