இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 06-12-2021
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-தாய் தந்தை
பெற்ற தாய் தந்தையைக்
கைவிட்டவன்
எத்தனை தான தர்மங்கள்
செய்தாலும் வீண்.
அவன் செய்யும் புஜைகளை
நான் ஏற்பதில்லை!
பகவத் கீதை
பொன்மொழி - 02 -
தலைப்பு:-தொலைவு
தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே..
பொன்மொழி - 03 -
தலைப்பு:-போதனை
போதிக்கும் போது
புரியாத
பல விஷயங்கள்
பாதிக்கும் போது
புரியும்.
பொன்மொழி - 04 -
தலைப்பு:-பிரச்சினை
படகு சுற்றி இருக்கும்
தண்ணீரால்
முழ்குவதில்லை, அதனுள்
வரும் தண்ணீரால் தான்
மூழ்குகிறது.!
உன்னைச் சுற்றியிருக்கும்
பிரச்சினைகளை உன்னுள்
கொண்டு செல்லாதே அவை
உன்னை மூழ்கடிக்கும்.
பொன்மொழி - 05 -
தலைப்பு:-மதிப்பு
வெளிப்படையாக
இருப்பவர்களை விட...
வேஷம் போடுபவர்களுக்கு
தான் இவ் உலகில் மதிப்பு
அதிகம்