மேலும் பலர் பூரண குணமடைவு!

#Corona Virus #Covid 19 #Colombo
Mayoorikka
4 years ago
மேலும் பலர் பூரண குணமடைவு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 423 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,111 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 741 புதிய கொவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டதன் மூலம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 568,423 ஆக உயர்வடைந்தது.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் தற்சமயம் 10,828 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொவிட் தொற்று தொடர்பில் 14,484 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4