சரத்பொன்சேகாவை விளாசித் தள்ளிய சிங்கள‌ அமைச்சர்.

#Sarath Fonseka
Prasu
4 years ago
சரத்பொன்சேகாவை விளாசித் தள்ளிய சிங்கள‌ அமைச்சர்.

பாரளுமன்றம் என்றால் எதுவும் பேசலாம், யாரையும் யாரும் குறைகூறலாம் என்பது. ஜேஆர் ஜெயவர்தனாவின் காலத்தில் இருந்து இருக்கும் சட்டம்.

அதற்க்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

அவ்வகையில், நடைபெற்ற சம்பவம் ஒன்றில்,

சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர், சரத் பொன்சேகாவுடன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே "மாவீரனாக முயற்சி செய்யாதே. போரில் வெற்றி பெற்ற ஐவரில் நானும் ஒருவன்" என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருவரின் சண்டையை பாரளுமன்றமே கைதட்டி சிரித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4