முக்கிய கட்டடத்தை முற்றாக அழித்து புனரமைக்க சீனா உதவி!

#China #SriLanka
Mayoorikka
4 years ago
முக்கிய கட்டடத்தை முற்றாக அழித்து புனரமைக்க சீனா உதவி!

உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியை புனரமைப்பதற்கு சீன அரசாங்கம் 768 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக நீதி அமைச்சு நேற்று தெரி வித்தது.

நீதி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்னை, சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர் லீகுவாங்ஜூன்ட ஆகியோர் சீன தூதரகத்தில் இந்த ஒப்பந்தத்தில் கைசசாத்திட்டனர்.

கட்டடத்தை முழுமையாக அழித்து மீள நிர்மாணிக்குமாறு சீனத் தூதரகம் கூறியது. எனினும், கட்டடத்தை புனரமைக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கட்டம் கட்டமாக இந்தப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4