புகையிரதம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி விபத்தா?… தற்கொலையா?

#SriLanka
Nila
4 years ago
 புகையிரதம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்  பலி விபத்தா?… தற்கொலையா?

வட்டவளை- ரொ​சல்ல புகையிரத நிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்தில் மோதுண்டு தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.

கொழும்பு- கோட்டையிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த உட​ரட்ட மெனிக்கே புகையிரதம் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.

அவர்கள், விபத்தில் சிக்கினார்ளா அல்லது பகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4