யாழ். சங்கானையில் நகைகள் திருடப்பட்டுள்ளன.

#SriLanka #Jaffna
யாழ். சங்கானையில் நகைகள் திருடப்பட்டுள்ளன.

யாழ்.சங்கானை – நிற்சாமம் சிலம்பு புளியடியில் வீடொன்றினுள் உடைத்து புகுந்துள்ள நபர்களால் நகைகள் திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்த போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4