சபாநாயகர் - சீனத் தூதுவர் சந்திப்பு!

Prasu
4 years ago
சபாநாயகர் - சீனத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஜன்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
 
இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4