இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலநிற மாணிக்கல் ஏலத்தில் !!

Prabha Praneetha
4 years ago
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலநிற  மாணிக்கல் ஏலத்தில் !!

இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலநிற  மாணிக்கல் 250 மில்லியன் அமெரிக்க டொலர் ஏலத்தில் பெறுமதி கணிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இங்கிலாந்தில் நடைபெற்ற பொது இரத்தினக்கற்கள் ஏலத்தில் இந்த விலைமனு பெறப்பட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மாணிக்கக்கல்லின் உரிமையாளர்களும், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும் இந்த விலைக்கு இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கை வழங்கும் விலை 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4