2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு!
#Parliament
Mayoorikka
4 years ago
2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே