நிதியமைச்சர் பசிலின் கடுமையான அறிக்கை

Prabha Praneetha
4 years ago
நிதியமைச்சர் பசிலின் கடுமையான அறிக்கை

2022 ஆம் ஆண்டு அமுல்படுத்த வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ள முக்கிய விடயங்கள் சிலவற்றை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, அடுத்த வருடம் அரச சேவைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதோ அல்லது புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதோ இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4