பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்

Prabha Praneetha
4 years ago
பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்

இந்நாட்டின் பிரபல திரைப்பட இயக்குனரான சுனில் சோம பீரிஸ் காலமாகியுள்ளார்.

அவரது குடும்பத்தினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது 72 ஆவது வயதில் அவர் காலமாகி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4