பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு
Prabha Praneetha
4 years ago
பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே