வெடுக்குநாறி மலை விவகாரம்: இந்துக்கள் பொறுமை காக்க வேண்டும்!

Mayoorikka
4 years ago
வெடுக்குநாறி மலை விவகாரம்: இந்துக்கள் பொறுமை காக்க வேண்டும்!

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தின் வெடுக்கு நாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளும் விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்துக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயகதெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற வாய் மூல விடைக்கான வினாவின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய நெடுங்கேணி பிரதேசத்தின் வெடுக்குநாறிமலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவை கடந்த 2 ஆண்டுகளாக தொல்பொருள் திணைக்களம் நடத்த விடாமல் தடைசெய்துள்ளமை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேற்கண்டவாறு பதிலளித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4