30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்!

#Corona Virus
Mayoorikka
4 years ago
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்!

 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் 
நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்படுகின்றது.

எந்தவொரு தடுப்பூசியினதும் 2 ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்களை நிறைவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியான பைசர் செலுத்தப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் 
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4