பெண்களின் பாலியல் சமத்துவம் பேணப்படல் வேண்டும் - சாணக்கியன்

#SriLanka
பெண்களின் பாலியல் சமத்துவம் பேணப்படல் வேண்டும் - சாணக்கியன்

நேற்றைய தினம் பாலின அடிப்படையிலான  வன்முறைக்கு எதிரான (பெண்களுக்கு எதிரான வீட்டு மற்றும் குடும்ப வன்முறை)16 நாட்கள் செயல்பாட்டு நிகழ்வில்  பாரளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பங்கு கொண்டிருந்தார்

இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியவர்களும் இருந்தனர்.

எமது பிரதேசங்களிலும் இவ்வகையான வன்முறைகள் காணப்படுகினறது இவை தொடர்பான செயலணிகள் உருவாக்கப்படவேண்டும். எமது சமூகத்தின் நாட்டின் ஆணிவேராக காணப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து சமத்துவம் பேணப்படவேண்டும், என்று இச் செயல்பாட்டு நிகழ்வில் ஆராயப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4