கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

#SriLanka #Kilinochchi #strike
கிளிநொச்சியில்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகள் கவனீர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்தினர்.

  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 10.12.2021 இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பித்த  நீதி வேண்டிய கவனயீர்ப்பு போராட்டம்  கிளிநொச்சி டிப்போ சந்தி வரை முன்னெடுத்தார்கள்.

இதன் போது மின்னஞ்சல் ஊடாக சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பும் மகஜரும் கையளிக்கப்பட்டது
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4