ஐ.நாவின் முக்கியஸ்தர் இலங்கை வருகை!

#UN
Mayoorikka
4 years ago
ஐ.நாவின் முக்கியஸ்தர் இலங்கை வருகை!

ஐ.நா  உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா எதிர்வரும் திங்கட்கிழமை (15) இலங்கை வரவுள்ளார்.

இவர்  ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

அண்மையில் முடிவடைந்த COPE 26 உலக காலநிலை மாநாட்டின் முடிவுகள் மற்றும் பிராந்தியத்தினுள் கொரோனா வைரஸ் பரவலுக்கு பிந்திய பொருளாதார மீட்சி என்பவற்றை ஆராய்வதே உதவி செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும்.

அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி நிர்வாகி மற்றும் அதன் ஆசிய – பசிபிக் பிராந்திய பணிப்பாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4