மணிக்கு 360 கிமீ வேக ரயில் - நிறுவனங்களுடன் பிரான்ஸ், ஜப்பான் ஒப்பந்தம்!

Prasu
4 years ago
மணிக்கு 360 கிமீ வேக ரயில் - நிறுவனங்களுடன் பிரான்ஸ், ஜப்பான் ஒப்பந்தம்!

மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலை தயாரிக்க பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் நகரில் புல்லட் ரயில்களை இயக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 360 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் 54 மின்சார ரயில்களை தயாரிக்க பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

லண்டனிலிருந்து கிளாஸ்கோ, லிவர்பூல், மான்செஸ்டர் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த அதிவேக ரயில்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக மின்சார ரயில்கள் பிரிட்டன் நகரில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4