இலங்கை மீனவர்கள் விரைவில் விடுதலை!

#SriLanka #Fisherman
இலங்கை மீனவர்கள் விரைவில் விடுதலை!

கடந்த 26 ஆம் திகதி செப்டம்பர் மாதம் வாழைச்சேனையில் மீனவர் 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த வேளை காணமல் ஆக்கப்பட்டு பின் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது அமைச்சரை டக்ளஸ் அவர்களின் கடும் முயற்சியின் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்ட நால்வரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும் அமைச்சர் குறிப்பட்ட 4 மீனவர்களையும் படகையும் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4