பதுளை சிறைச்சாலையில் மோதல்: ஐந்து கைதிகள் காயம்

#Prison
Prathees
4 years ago
பதுளை சிறைச்சாலையில் மோதல்: ஐந்து கைதிகள் காயம்

பதுளை சிறைச்சாலையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4