கோழிப்பண்ணையில் தீ விபத்து: ஆயிரக்கணக்கான கோழிகள் தீயில் கருகின

#Death
Prathees
4 years ago
கோழிப்பண்ணையில் தீ விபத்து: ஆயிரக்கணக்கான கோழிகள் தீயில் கருகின

கொட்டதெனியாவ துறைமுகப் பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில்  ஏற்பட்ட தீ  விபத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

இன்று காலை 9.90 மணியளவில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோழிப்பண்ணையில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மீட்டுள்ளனர்.

குறித்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்;லை. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4