இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 15-12-2021
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-வார்த்தைகள்
நிதானம்
தவறும் போதெல்லாம்
ஒன்றை மட்டும்
நினைவில்
கொள்ளுங்கள்
வார்த்தைகள்
கூர்மையானது
நம்மை எப்போதும்
சிதைக்கக் கூடும்
பொன்மொழி - 02 -
தலைப்பு:-நேரம்
அடுத்தவர்களுக்கு
கெடுதல்
நினைக்காத
எல்லா நேரமும்
நல்ல நேரமே
பொன்மொழி - 03 -
தலைப்பு:-உறவுகள்
நம் சிரிப்பில்
மறைந்த வலிகளை
கண்டறிய
முடிந்தவர்கள்
தான் நம்சிறந்த
உறவுகளாக இருக்க
முடியும்....!
பொன்மொழி - 04 -
தலைப்பு:-துாக்கம்
தேவைக்கு அதிகமான
நினைவுகளும்
கடனும்
துாக்கத்தை
பறித்துக்கொள்ளும்
பொன்மொழி - 05 -
தலைப்பு:-வாய்ப்புகள்
சில சிறந்த
தருணங்களுக்காக
காத்திருக்கும்
பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து
சென்றுவிடும்