திரு கனகசபை ஜெயநாதன்

Reha
4 years ago
திரு கனகசபை ஜெயநாதன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும், கனடா Oakville வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஜெயநாதன் அவர்கள் 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

தயா, பிரபா, ஜெகதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முருகானந்தன், மீனா, வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயசோதி(பெற்றா), திலகவதி(மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆதவன், அர்ச்சனா, ஜெயந், சுபா, அஞ்சலி, அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.12.2021 வியாழக்கிழமை அன்று Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada என்னும் முகவரியில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

தயா +19055983344 
பிரபா +16472739115 
முருகானந்தன் +16479705555

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4