சர்ச்சையான கவிதை தொகுப்பு எழுதிய கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை

Prasu
4 years ago
சர்ச்சையான கவிதை தொகுப்பு  எழுதிய  கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமை புத்தளம் மேல் நீதிமன்றம், இன்று (புதன்கிழமை) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

நவரசம என்ற கவிதைத் தொகுப்பு நூலில், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எழுதியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4