50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

Mayoorikka
4 years ago
 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

அரச சேவையில்பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள  50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை  மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இந்த  நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அதே பாடசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தரமாக நியமிக்கப்படலாமெனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4