கடந்த 24 மணித்தியாலங்களில் 25 வெடிப்பு சம்பவங்கள்!

Mayoorikka
4 years ago
கடந்த 24 மணித்தியாலங்களில் 25 வெடிப்பு சம்பவங்கள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடந்த 24 மணித்தியாலங்களில் 25 எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ம் திகதி முதலான 45 நாட்களில் 752 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 90 சதவீதம் அடுப்புகளே சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4