போகம்பர சிறையில் கைதி மரணம்
#Death
#Prison
Prathees
4 years ago
தும்பர போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த கைதி மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே