ஜப்பானில் பிரபலமாகும் கரப்பான்பூச்சி பீர்

Prasu
4 years ago
ஜப்பானில் பிரபலமாகும் கரப்பான்பூச்சி பீர்

ஜப்பானில் கரப்பான்பூச்சியில் இருந்து பீர் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கொஞ்சு சூர் (Konchu Sour) அல்லது இன்செக்ட் சூர் (Insect Sour) என்று இந்த பீர் வகை அழைக்கப்படுகிறது.

கபுடோகாமா (Kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் ஜப்பானில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பீரை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருகின்றனர்.

நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேகவைத்து, பின்னர் இரண்டு நாட்களுக்கு அதை உற வைக்கின்றனர். அதன்பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் சாறு பீராக மாற்றப்படுகிறது.

இந்த கரப்பான் பூச்சி பீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4