இரண்டாவது கப்பலில் வந்த எரிவாயுவின் தரத்தை வெளியிட்ட அமைச்சர்!

#Litro Gas
Mayoorikka
4 years ago
இரண்டாவது கப்பலில் வந்த எரிவாயுவின் தரத்தை வெளியிட்ட அமைச்சர்!

இரண்டாவது கப்பலில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிவாயு மாத்திரைகளின் பரிசோதனை முடிவுகளை  நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண வெளியிட்டுள்ளார்.

இதன்படி குறித்த லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றிரவு  ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே  அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4