திடீரென தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Reha
4 years ago
திடீரென தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இந்த வாரம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த வாரம் தங்கம் விலை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு தங்கத்தின் விலையில் பதிவான அதிகபட்ச மதிப்பு இதுவாகும். தங்கம் ஒரு அவுன்ஸ் 1,807 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது.

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை பின்வருமாறு:

24 காரட் - ரூ. 117,000.00
22 காரட் - ரூ. 107,250.00
21 காரட் - ரூ. 102,375.00
18 காரட் - ரூ. 87,750.00

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4