மேலும் 14 COVID-19 இறப்புகள் பதிவு

Prabha Praneetha
4 years ago
மேலும் 14 COVID-19 இறப்புகள் பதிவு

மேலும் 14 COVID இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 14,734 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மரணங்கள் நேற்று இடம்பெற்றதுடன், இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4