பிரபல சிங்கள நடிகை குற்றச்சாட்டு

#Actress
Prasu
4 years ago
பிரபல சிங்கள நடிகை குற்றச்சாட்டு

நாடு முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடி கிளையொன்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கட்டணத்தை தவறாக அதிகரித்துள்ளதாக நடிகை ஓஷதி ஹேவாமத்தும குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாங்கியதை விட கூடுதல் பொருட்களை சேர்த்து விலையை உயர்த்தியதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4