ஜனவரியில் அரசுக்குள் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!

Prabha Praneetha
2 years ago
ஜனவரியில் அரசுக்குள் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!

எதிர்வரும் வருடம் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனவரி 18ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களைத் தவிர ஏனைய அமைச்சுக்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.