மகாவலி ஆற்றில் குதித்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

#Death
Prathees
4 years ago
மகாவலி ஆற்றில் குதித்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

மகாவலி ஆற்றில் குதித்த இருவரில்  காணாமல் போன சிறுமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 16ஆம் திகதி மஹியங்கனை வெரகந்தோட்டை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்துள்ளார்.

அதன்படி, 3 நாட்களுக்குப் பின்னர், பாலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில், மஹியங்கனை, ஹத்தத்தாவ, கங்கையாய பகுதியில் மகாவலி ஆறு சங்கமிக்கும் இடத்தில் இன்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4