நீர்கொழும்பு கடற்கரையை நோக்கி வரும்  அமெரிக்க, சிங்கப்பூர் நிறுவனங்கள்

#Negombo
Prathees
4 years ago
 நீர்கொழும்பு கடற்கரையை நோக்கி வரும்  அமெரிக்க, சிங்கப்பூர் நிறுவனங்கள்

நீர்கொழும்பு சுற்றுலா கடற்கரையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சொகுசு ஹோட்டல் வளாகம் ஒன்றை அமைக்க அமெரிக்காவின் முன்னணி நிறுவனமும் சிங்கப்பூர் நிறுவனமும் முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள அசெட் அசோஸ் மற்றும் சிங்கப்பூரில் உள்ள லிபர்ட்டி பெல்ட் ஆகியவை 65 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அடுக்குமாடி வளாகம் மற்றும் ஹோட்டல் வளாகத்தை கட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பும் 200 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் வளாகமும் இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு முதலீட்டு திட்டங்களுக்கும் அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4